தேர்தல் அதிகாரி

img

தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ...

img

மறுவாக்குப்பதிவு ஏன்? தேர்தல் அதிகாரி விளக்கம்

தமிழகத்தில் மறுவாக்குப் பதிவு நடைபெற உள்ள 13 வாக்குச் சாவடிகள் எவை, எதற்காக மறுவாக்குப்பதிவு நடத்தப்படுகிறது என்பது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.

img

தமிழகத்தில் 45 இடங்களில் வாக்கு எண்ணிக்கை: தேர்தல் அதிகாரி

தமிழகத்தில் 45 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் கூறினார்.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

img

பணம் இல்லை: திரும்பி வந்துவிட்டோம் தூத்துக்குடி சோதனை குறித்து தேர்தல் அதிகாரி பேட்டி

கனிமொழி வீட்டில் சோதனை நடந்தது ஏன்? என்று தமிழக தலைமைச் தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.